மேட்டூர் அணை இன்று இரவுக்குள் 1.5 லட்சம் கன அடியை எட்டும்-ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிக்கைமேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று இரவுக்குள் 1.5 லட்சம் கன அடியை எட்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.