தன் செல்போன் பறித்தவனை துரத்தி பிடித்து பொதுமக்களிடம் ஒப்படைத்த 15 வயது சிறுமி.!தன்னிடம் செல்போன் பறித்தவனிடம் போராடி, தன் செல்போனை மீட்டது மட்டுமல்லாமல், அந்த திருடனை பொதுமக்களிடம் பிடித்துக்கொடுத்துள்ளார் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுமி.