ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம்.. போலீஸ் விசாரணை!பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.