மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : ஜன.17ஆம் தேதி அனுமதி அளிக்க கோரி மனு!மதுரை ஆட்சியரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய விழாக்குழு; ஜன.17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்க கோரி மனு வழக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் : இதெல்லாம் கடைப்பிடிக்கனும்...தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.