நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு ஒன்றும் ஆகாது! – மத்திய அமைச்சர் பதில்!மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேரள மாநிலம் இடுக்கி நாடாளுமன்ற பகுதியின் காங்கிரஸ் எம்.பி டி.என்.குரியகோஸ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அவர்