JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள்... விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.! IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.