ஓடிடியில் வெளியாகும் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் ...!கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
மறைந்த நடிகர் புனித் இறுதியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு..!நடிகர் புனித் ராஜ்குமார் தனது மரணத்திற்கு முன்பாக கடைசியாக நடித்த ஜேம்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.