கோவை கார் விபத்து,! தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை.!கோவை கார் வெடி விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வை சேர்ந்த அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.