காஷ்மீரில் புதிய ஆட்சி., முதலமைச்சராக உமர் அப்துல்லா.! '370' ரத்துக்கு பிறகான புதிய மாற்றங்கள்...,ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் சட்டமன்றம் கூடுகிறது. அன்று தனது கட்சி பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராகிறார் உமர் அப்துல்லா.
ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ் கூட்டணி.! காஷ்மீரின் முதல்வராகும் உமர் அப்துல்லா.! ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற உள்ளது. புதிய முதல்வராக உமர் அப்துல்ல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இரு மாநிலங்களிலும் முன்னிலை., பட்டாசு வெடித்து கொண்டாடும் காங்கிரஸ் கட்சியினர்.!ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணக்கையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருவதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை., காஷ்மீர், ஹரியானாவில் முன்னிலை பெரும் காங்கிரஸ்.!ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.