ஜம்மு காஷ்மீர்: பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஆக உயர்வு!ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பில் உயிரிழந்தோர் 60 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், NDRF, SDRF, இராணுவம், காவல்துறை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.