ஜனநாயகன் லீக் ஆனதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை - எடிட்டர் உமாசங்கர்!விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் லீக்கான விவகாரத்தில் கைதான உதவி எடிட்டர் உமா சங்கர் கோரிய முன்ஜாமின் மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.