எகிறும் எதிர்பார்ப்பு....முதல்வரின் ஜனநாயகன் இந்த சாதனைகளை முறியடிக்குமா? விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகளவில் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.