கவலைப்படாதீங்க இது முழுக்க தளபதி படம்...ஜனநாயகன் குறித்து பேசிய ஹெச்.வினோத்!விஜய் அரசியலுக்கு வந்ததில் சர்ப்ரைஸ் எதுவும் இல்லை அவர் வரலைன்னா தான் நான் ரொம்ப ஆச்சரியப்பட்டிருப்பேன் என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.