"அவர் தயிரியமாக முடிவெடுப்பவர்..." ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!ஜானகிக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடுவதை நான் வரவேற்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.