முன்னாள் முதல்வர் மறைவு ! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -புதுச்சேரி அரசு அறிவிப்புஜானகிராமன் மறைவையொட்டி புதுச்சேரியில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி முன்னாள் முதல்வர்