பிரமாண்டமாக நடக்கவுள்ள ஜன நாயகன் ஆடியோ லாஞ்! மலேசியாவில் வைக்க காரணம் என்ன?நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் Audio Launch மலேசியாவில் வரும் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது .