#One Last Time : ரசிகர்களுக்கு கச்சேரி வைத்த விஜய்...வெளியானது ஜனநாயகன் முதல் பாடல்!விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.