"நான் ஆணையிட்டால் "...சாட்டையுடன் விஜய்! ஜனநாயகன் படத்தின் அடுத்த போஸ்டர்!விஜய் நடித்துவரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கான இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.