அசுத்தமாக இருந்த பள்ளி கழிவறை.! வெறும் கையால் சுத்தம் செய்த பாஜக எம்.பி.! மத்திய பிரதேச பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா , மத்திய பிரதேச மாநில பள்ளியில் கழிவறை சுத்தம் செய்த விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.