பீகாரில் ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சியின் வேட்பாளர் சுட்டுக்கொலை..!பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முதற்கட்ட தேர்தல் வருகிற 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகின்றன.