இந்தியாவின் செவிலியருக்கு சிங்கப்பூரில் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது!இந்திய வம்சாவளி செவிலியர் ஒருவருக்கு சிங்கப்பூரில் செவிலியர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.