டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி! புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புரி தொகுதியில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி கண்டுள்ளனர்.