இன்று முதல் ஜன்தன் கணக்குகளில் ரூ.500 பெற்று கொள்ளலாம் – மத்திய அரசு.!பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 2-வது தவணையாக மே மாதத்துக்கான தொகை ரூ.500 இன்று முதல் 5 நாட்களில் செலுத்தப்படுகிறது.