US Open சாம்பியன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்!கார்லோஸ் அல்காரஸ் 2025 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் சாம்பியனாக வென்று சாதனை படைத்தார்.