முழு ஒத்துழைப்புடன் முடிந்த சுய ஊரடங்கு... மாலையில் கைகளை தட்டி பொதுமக்கள் நன்றி...உலகில் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொடிய உயிர்க்கொல்லி 'கொரோனா' வைரஸை விரட்ட, நேற்று(மார்ச் 22) நாடு முழுவதும் நடந்த மக்கள் ஊரடங்கில்,