சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 1 முதல் முன்பதிவு..!15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட COWIN செயலியில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்யலாம்