டெல்லியில் கடும் குளிர்... ஜனவரி 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு