ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்த வங்கி ஊழியர்கள்.. இதுதான் காரணம்..!வங்கிகள் இணைப்பு மற்றும் ஊழியர்களின் ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், வங்கி ஊழியர்கள் ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள்.