ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை விடுப்பு!ஜப்பானின் கைஷு பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.