ஜப்பான் 1-1 சுவீடன்: விறுவிறுப்பான டிராவால் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற இரு அணிகள்!இந்த த்ரில் டிராவின் மூலம் ஜப்பான் அணி தொடர்ந்து 3-வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 5-வது முறையாகவும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.