என்னப்பா 'ஜப்பானிய மொழி' கத்துக்கலாமா? அரசு நடத்தும் இலவச பாடம் இதோ ..!தமிழக அரசு நடத்தும், ஜப்பானிய மொழி கற்கும் பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க அக்-15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.