கடந்த 24 மணி நேரத்தில் ஜப்பானில் 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா உறுதி!ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.