ஜார்ஜியா வாக்கு மறுகூட்டல் பைடனின் வெற்றியை மாற்றப்போவதில்லை – ஜார்ஜியா வெளியுறவுத்துறை அமைச்சர்!ஜார்ஜியா வாக்கு மறுகூட்டல் பைடனின் வெற்றியை மாற்றப்போவதில்லை என அம்மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் கூறியுள்ளார்.