ரோகித் சர்மா ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா..?இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது அவர் ரசிக்கும் வீரர்களை பற்றி பேசியுள்ளார்.