சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!
'சிக்மா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் உடன் இருந்ததாகவும், அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.