உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளி வைக்கலாம் என்று இங்கிலாந்து வீரர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது என்றாலும் தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.இதன்விளைவாக உலக நாடுகள் முடங்கியுள்ளது.கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே உலகில் நடைபெற இருந்த பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி -20 போட்டி நடைபெற உள்ளது.எனவே கொரோனா பாதிப்பு காரணமாக உலக கோப்பை […]