நான் இப்படி தான் கிரிக்கெட் கத்துக்கிட்டேன்! பும்ரா சொன்ன ரகசியம்!தொலைக்காட்சியை பார்த்து தான் கிரிக்கெட் விளையாடவே கற்றுக்கொண்டேன் என வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.