இந்தா வந்துட்டேன் ராசா! மும்பை ரசிகர்களுக்கு குட் நியூஸ்..பும்ரா குறித்த புது அப்டேட்!காயத்தில் இருந்து மீண்டு வரும் பும்ரா வரும் ஏப்ரல் 17 -ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.