MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?பெங்களூர் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலியை மும்பை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 முறை விக்கெட் எடுத்துள்ளார்.