ஆசிரியரின் மகனை கொலை செய்த பிளஸ் டூ மாணவர்..!நேற்று மாலை டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.