2 லட்சம் பட்ஜெட்டில் செம Bobber பைக் வேணுமா?... இந்த 3 பைக்கை மிஸ் பண்ணாதீங்க!
Jawa 42 Bobber, Jawa Perak மற்றும் Royal Enfield Goan Classic 350 ஆகிய மூன்று மாடல்களும் தனித்துவமான வடிவமைப்பு, சக்திவாய்ந்த இன்ஜின் மற்றும் சிறந்த சவாரி அனுபவத்துடன் இந்திய சந்தையில் கவனம் ஈர்த்து வருகின்றன.