"சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி" தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.