டெல்லி நேரு மைதானத்தில் தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!ஜவஹர்லால் நேரு மைதானத்தின் கேட் எண் 2 அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.