கொரோனா ஊரடங்கால் தடைபட்ட திரைப்பட தயாரிப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் – அமைச்சர் ஜவடேகர்திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும்.