ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! தமிழ் மற்றும் ஹிந்தியில்...இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக இப்படம் உருவாக உள்ளது.