பத்மாவத் திரைப்படம் பார்த்த ஜெயப்பிரதா ஆசம்கான் தனக்கு அளித்த தொல்லைகள் நினைவூட்டுவதாக கருத்து!
நடிகை ஜெயப்பிரதா பத்மாவத் திரைப்படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் தனக்கு சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.