#JustNow: சட்டப்பேரவையில் ஈபிஎஸ் குற்றச்சாட்டு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்.