முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் 20 பேருக்கு முன்ஜாமீன்!அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 20 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.