ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிப்புஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடை ! உச்சநீதிமன்றம் உத்தரவுஉச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.