நீங்களும் சரியில்ல... வைரலாகி வரும் மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ.?மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை வெளியான சமயத்தில் ஜெயலலிதா மருத்துவரிடம் பேசுவது போல ஒரு ஆடியோ